Map Graph

கள்ளப்பெரம்பூர் பறவைகள் காப்பகம்

கள்ளப்பெரம்பூர் பறவைகள் காப்பகம் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பறவைகள் காப்பகம் 0.64 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இப்பகுதி பறவைகள் காப்பகமாக 2015-இல் அறிவிக்கப்பட்டது. கள்ளப்பெரம்பூர் பறவைகள் சரணாலயத்தில் இதுவரை 145 பறவைச் சிற்றினங்கள் வருகைதந்துள்ளன.

Read article